china அண்டார்டிகா தென்துருவத்தில் உள்ள லெனின் சிலை: 80 நாட்கள் நடந்தே சென்ற சீனப்பெண் பெங்ஜிங் நமது நிருபர் பிப்ரவரி 10, 2022 பெங்சிங் என்ற சீனப்பெண், அண்டார்டிகாவிற்கு தென் துருவத்தில் உள்ள லெனின் சிலைக்கு 80 நாட்களில் நடந்தே சென்றிருக்கிறார்.